Tag: இடைத்தேர்தல்
மதுராந்தகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 55.19% வாக்குப்பதிவு!
மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி தொகுதியில் 55.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.காலை முதலே வாக்காளர்கள் ஆர்வம்மதுராந்தகம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள...
என் வாக்கு எங்கே? – தேர்தல் அலுவலர்களிடம் வாக்காளர் வாக்குவாதம்
தாராபுரம் இடைத்தேர்தலில், தளவாய்பட்டினம் வாக்குச்சாவடியில் தனது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்ததால், வாக்காளர் அழகிரிசாமி அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து தனது வாக்கு எங்கே எனக் கேட்டு தேர்தல் அலுவலர்களிடம் அவர் வாக்குவாதத்தில்...
ஆதவ் அர்ஜூனாவை தயாராக இருக்கச் சொல்லுங்கள் – திமுக வேட்பாளர் பரந்தாமன்
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன், தேர்தல் விதிகளை தான் மீறவில்லை என்றும், தன் மீது தவெக தரப்பில் புகார் அளிக்கப்பட்டால் அதனை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், அக்டோபர்...
பிரியாணி கொடுத்து வாக்கு சேகரிப்பு என புகார்.. தாராபுரத்தில் திமுகவினர் மீது குற்றச்சாட்டு!
டெம்போவில் வாக்காளர்களை அழைத்து வந்து பிரியாணி பார்சல்கள் வழங்கியதாக தகவல்தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களை டெம்போ வாகனத்தில் அழைத்து வந்து பிரியாணி பார்சல்கள் வழங்கி வாக்கு சேகரித்ததாக...
விசில் சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக புகார் – எதிர்க்கட்சியினர் வாக்குவாதம்
தாராபுரம் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு.. வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தம்! தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் ஒருவர், குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதாக எழுந்த குற்றச்சாட்டு...
அதிரடி அரசியல் களம்: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் – ஆளுங்கட்சி தவெகவை வீழ்த்தத் துடிக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் அனல் பறக்கிறது.தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்த பிறகு நடக்கும் முதல் களம் இது...
