Tag: இணையவழி மோசடி

திருமண ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.22.10 லட்சம் ஆன்லைன் மோசடி – கரூரைச் சேர்ந்த பெண் கைது; 13 வங்கிக் கணக்குகள் மூலம் சைபர் கும்பலுக்கு உடந்தை!

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, வெளிநாட்டில் இருந்து பரிசுப் பொருட்கள் அனுப்பியுள்ளதாகவும், அவற்றைச் சுங்கத்துறையிலிருந்து விடுவிக்கப் பணம் தேவைப்படுவதாகவும் கூறி பெண்ணிடம் ரூ.22.10 லட்சம் மோசடி செய்த வழக்கில், கரூரைச் சேர்ந்த 30...