Tag: இந்தியா

இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும், இல்லையன்றால் மக்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் – AI குறித்து ஏஆர் ரஹ்மான் பேட்டி

செயற்கை நுண்ணறிவை (AI) தவறாகப் பயன்படுத்துவது 'பெரிய ஆபத்து" என்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.ரஹ்மான் பாடல் ரீமிக்ஸ் மற்றும் மறுகற்பனைகள் பற்றி விவாதித்த போது, The Week இதழுக்கு அளித்த பேட்டி...

இந்தியாவே எதிர்பார்க்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தெரியுமா?

இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும்! லோக்சபா தொகுதிகளுக்கு எல்லை நிர்ணயம் செய்வதற்கான வழி தெளிவாக இருக்கும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025 முதல் தொடங்கி 2026...

டிஜிட்டல் கைது : “நிதானமாக இருங்கள், அச்சப்படாதீர்கள்” – நரேந்திர மோடி அறிவுரை

டிஜிட்டல் கைது மூலம் மக்களை ஏமாற்றும் குற்றவாளிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களை  எச்சரித்துள்ளார்.இது மிகவும்  கவலை அளிக்கக்கூடியது என்று விவரித்த பிரதமர் இந்த பிரச்சினையை கையாளும் போது, காத்திருந்து, சிந்தித்து,...

தனது வளர்ப்பு நாய்… உதவியாளர் … சமையல்காரர் என தனது சொத்தில் உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா

தொழிலதிபர் ரத்தன் டாடா  கடந்த அக்டோபர் 9 தேதி அன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.  ரத்தன் டாடாவிற்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது.  அவருக்கு வளர்ப்பு நாய்கள்தான் உயிராகும் எனவும்...

திருச்சூரில் தங்க நகை வியாபாரம் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை – 104 கிலோ தங்கம் பறிமுதல்

ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனையில் 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தங்க நகை உற்பத்தி பிரிவுகள், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில் மாநில சரக்கு மற்றும்...

ஜியோ ஹாட்ஸ்டார் டொமைனை வாங்கிய டெக் வல்லுநர் – ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்க முடிவு

 டெல்லியை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஒருவர் ‘ஜியோ ஹாட்ஸ்டாரின்’ டொமைனை வாங்கி  இருக்கிறார். அதனை நல்ல விலைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்...