Tag: இந்திய கம்யூனிஸ்ட்

இடைத்தேர்தல் ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்...

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

திருப்பத்தூரில் நடந்த கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்...

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை விறுவிறுப்பாக இறுதி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய...

பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் அதிரடி!

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து பாஜக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பதே தங்களது இலக்கு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.திமுக...

புதுச்சேரியில் லெனின் சிலையை அகற்றக்கோரி பாஜக, இந்து முன்னணியினர் சாலை மறியல்!

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் லெனின் சிலை வைக்கப்பட்டதற்கு போட்டியாக இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் விநாயகர் சிலை வைத்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி இருதரப்பையும் கலைந்து...

ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்

ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...