Tag: இந்திய தேர்தல் ஆணையம்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள...

வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி… இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான பணிகளை ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 28ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம்...

538 தொகுதிகளில் பதிவாகிய, எண்ணிய வாக்குகளுக்கு இடையே 6 லட்சம் வித்தியாசம்! தனியார் அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 538 தொகுதிகளில் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே சுமார் 6 லட்சம் வரை வித்தியாசம் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்க எனப்படும் ஏ.டி.ஆர்...

போலி ஆவணம் தயாரித்த வழக்கு – பாஜக நிர்வாகி கைது

தேர்தல் பணிமனை திறக்க தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்பித்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான வில்லிவாக்கம் பாஜக...