Tag: இன்ஃப்ளூயன்சா

சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு.. இது அது இல்லை – பொது சுகாதாரத்துறை விளக்கம்.!!

சென்னையில் புதிதாக பரவி வருவது வைரஸ் தொற்று இல்லை என மாநில சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார்...