Tag: இரகசிய
தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!
எம்.எம்.அப்துல்லா
இந்திய ஜனநாயகம் அதன் வரலாற்றிலேயே மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. பீகாரில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக, தேர்தல் ஆணையம் நடத்தும் 'சிறப்புத் தீவிரத் திருத்தம்' (Special Intensive Revision...