Tag: இலவச ஆட்டோ
பொது மக்களுக்காக இலவச ஆட்டோ… KPY பாலாவின் அடுத்த முயற்சி!
சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் பாலா, மேடை வர்ணனையாளராகவும் ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் பொது மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்....