Tag: இளைஞர் அஜித்குமார்

இளைஞர் கொடூர கொலை! 5 போலீஸ்காரர்கள் கைது! உண்மை என்ன?

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து விசாரித்து கடுமையான தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வலியுறுத்தி உள்ளார்.சிவகங்கையில் காவல்துறையினர் தாக்கியதில்...