Tag: உடல்கள் மாறி ஒப்படைப்பு

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: உடல்கள் மாறி ஒப்படைப்பு; புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுத்த சோகம்!

ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட இரு இளம்பெண்களின் உடல்களைச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகம் மாற்றி ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தின் பின்னணி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர்...