Tag: உடல் எடையை குறைக்க
ஜிம்முக்கு போகாமலேயே ஜம்முனு இருக்க இதை பண்ணுங்க!
ஆண்களை விட பெண்கள் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் தொப்பையை குறைக்க வேண்டும் என்று அதிகம் மெனக்கெடுவதும், கவலைப்படுவதும் பொதுவான ஒன்று. அந்த வகையில் உடல் எடையை குறைக்க ஜிம் தான்...