Tag: உணவுப் பொருட்கள்
விலைவாசி உயர்வால் வெறிச்சோடிய செவ்வாய்பேட்டை மளிகை மார்க்கெட் – ரூ.5 ஆயிரம் அதிகரித்த உணவு பட்ஜெட்!
சேலத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வழக்கமாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் செவ்வாய்பேட்டை மளிகை மார்க்கெட் தற்போது வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது....
