Tag: உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்

இனிமேல் ஹோட்டல்களில் இவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்

காலாவதியான பொருள்கள், ரசாயனம் கலந்த உணவுகளால் ஹோட்டல் உணவுகள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, ஹோட்டல்களில் தரமான உணவு விற்பனையை உறுதி செய்ய வணிகர்கள், பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு...