Tag: உயிர்கள்

பைக் மீது மோகம்… தொடரும் சோகம்… பறி போகும் உயிர்கள்…

ஆலந்தூரில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த சென்டர் மீடியேட்டரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தாா்.சென்னையை அடுத்த தாம்பரத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் மார்க்கத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் இரண்டு...