Tag: உயிர் சேதம் எதுவும் இல்லை
சென்னை அருகே ரயில் விபத்து; உயிர் சேதம் எதுவும் இல்லை
சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தையொட்டிய பகுதியில் மைசூரு தர்பாங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது....