Tag: உயிாிழப்பு
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிாிழப்பு!
குண்டூரில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் உயிாிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் குண்டூரில் 4 வயதான ஐசக் என்ற சிறுவன் தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழந்துள்ளான்....
