spot_imgspot_img
HomeBreaking Newsவீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிாிழப்பு!

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிாிழப்பு!

-

- Advertisement -

குண்டூரில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் உயிாிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிாிழப்பு!

we-r-hiring

ஆந்திர மாநிலம் குண்டூரில் 4 வயதான ஐசக் என்ற சிறுவன் தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழந்துள்ளான். ஐசக் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளது. தெரு நாய்கள் கடித்து படுகாயமடைந்த அச்சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தெருநாய்களால் சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தில் இருந்த படி திருட்டை கண்டுபிடித்த வீட்டின் உாிமையாளா்! திருடா்கள் கைது…

MUST READ