Tag: ஊடகச் செய்தி
முதல்வர் விஜய் அரசை விமர்சித்து கட்டுரை எழுதிய விவகாரம் – அருண் ராமின் முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் வெளியீடு!
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஆசிரியர் அருண் ராமின் இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.முதல்வர் விஜய் தலைமையிலான அரசை விமர்சித்து அவர் கட்டுரை எழுதிய மறுநாளே, அவரது இன்ஸ்டாகிராம் பதிவு முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.மெட்டாவின்...
