Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் விஜய் அரசை விமர்சித்து கட்டுரை எழுதிய விவகாரம் – அருண் ராமின் முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம்...

முதல்வர் விஜய் அரசை விமர்சித்து கட்டுரை எழுதிய விவகாரம் – அருண் ராமின் முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் வெளியீடு!

-

- Advertisement -

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஆசிரியர் அருண் ராமின் இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.முதல்வர் விஜய் அரசை விமர்சித்து கட்டுரை எழுதிய விவகாரம் – அருண் ராமின் முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் வெளியீடு!

முதல்வர் விஜய் தலைமையிலான அரசை விமர்சித்து அவர் கட்டுரை எழுதிய மறுநாளே, அவரது இன்ஸ்டாகிராம் பதிவு முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மெட்டாவின் உள்நாட்டுக் கொள்கை தொடர்பான பிரச்சினை காரணமாகவே அந்தப் பதிவு முடக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், முடக்கப்பட்டிருந்த அருண் ராமின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது மீண்டும் வெளியாகியுள்ளது.

முதல்வர் விஜய் உடனான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நீக்கம்: ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆசிரியர் அருண் ராம் விளக்கம் – சட்டத் தேவைகள் என மெட்டா அறிவித்ததாகத் தகவல்!

MUST READ