Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவின் சிறந்த முதலமைச்சராக விஜய் தன்னை நிரூபிப்பார் – இயக்குநர் மிஷ்கின் நம்பிக்கை!

இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக விஜய் தன்னை நிரூபிப்பார் – இயக்குநர் மிஷ்கின் நம்பிக்கை!

-

- Advertisement -

தமிழக முதலமைச்சர் விஜய், இந்தியாவின் சிறந்த மற்றும் முக்கியமான முதலமைச்சர்களில் ஒருவராகத் தன்னை நிரூபிப்பார் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக விஜய் தன்னை நிரூபிப்பார் – இயக்குநர் மிஷ்கின் நம்பிக்கை!

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக, முக்கிய முதலமைச்சராக விஜய் தன்னை நிரூபிப்பார். எதையும் நொடிப்பொழுதில் கற்றுக்கொள்ளும் திறன் அவருக்கு இருப்பதை அருகில் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.

மக்கள் அவர் மீது பொழிந்த அபரிமிதமான அன்பை, மக்கள் மீதே அவரும் திருப்பித் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் மக்கள் மீதான அன்பு குறித்த தனது நம்பிக்கையை இயக்குநர் மிஷ்கின் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

ஆளுநர் மூலம் ஆட்டத்தைத் தொடங்கிய டெல்லி? முதல்வர் விஜய்யின் பிரதமர் கனவு என்ன ஆனது? – சவுக்கு சங்கர் விமர்சனம்!

MUST READ