Tag: முதலமைச்சர்

எங்க நிலத்துல முதலமைச்சர் டிராக்டர் ஓட்டுனது ரொம்ப சந்தோஷம்!– கடன் தள்ளுபடி கோரிய விவசாயிகள்

விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டிய முதலமைச்சர் – விவசாயிகள் உற்சாகம்விவசாய நிலத்தில் முதலமைச்சர் டிராக்டர் ஓட்டியதை நேரில் பார்த்த விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தங்கள் நிலத்தில் முதலமைச்சர் டிராக்டர் ஓட்டியது பெருமையாகவும், சந்தோஷமாகவும்...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியடிகளின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை!

தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தி இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.மகாத்மா காந்திக்கு மரியாதை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தியடிகளின் உருவப்...

காவலருக்கு முதலமைச்சர் பாராட்டு: கோவையில் உயிரை பணைய வைத்து குட்கா கடத்தல்காரர்களைப் பிடித்த தீரம்! காரின் மேற்கூரையில் படுத்தபடி 40 கி.மீ பயணித்து குற்றவாளிகளைப் பிடிக்க உதவினார காவாலர் வேல்முருகன்!

கோவை அருகே தனது உயிரை பணைய வைத்து குட்கா கடத்தல் காரர்களை சினிமா பாணியில் துணிச்சலாகப் பிடித்த காவலரை நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். காவலர் வேல்முருகனின் சாகசம்: கோவையில் தடை செய்யப்பட்ட...

வரும் திங்களன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம்!

தமிழக முதலமைச்சர் விஜய் வரும் திங்கள்கிழமை அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சாமி தரிசனத்திற்காக மதுரைக்கு பயணம் மேற்கொள்கிறார்.'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம் மதுரை வருகையின் போது, மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில்...

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றக் கோரி முதலமைச்சர் விஜய் கடிதம்!

தென்னிந்தியாவின் முதன்மை விமான போக்குவரத்து மையமாக விளங்கும் சென்னை சர்வதேச விமான நிலையம், சர்வதேச தரநிலைகள் மற்றும் பயணிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறி வருவதாகவும், இதன் நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்...

மின்னகத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு: மின்வெட்டு புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகத் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து தொடர் புகார்கள் எழுந்தன. இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான 'மின்னகத்திற்கு' முதலமைச்சர் நேரில் சென்று...