Tag: எதார்த்த
எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாதவர் பிரேமலதா விஜயகாந்த்…
தேமுதிக மாநாட்டில் தேமுதிகவினர் "நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது, முதல்வர் பதவி வேண்டும், 5 சீட்டு 10 சீட்டு தேவை இல்லை, நாங்க எல்லாம் ஆண்டப் பரம்பரை" மேடையிலேயே எல்லோரும் பேசினார்கள்....
