Tag: எம்.எல்.ஏ
கடலூர் அதிமுக முன்னால் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை…முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாசெல்வம் உட்பட அவரது கணவர், மகன் என குடும்ப உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் புதிய வழக்கு பதிந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற அதிமுக...
அன்புமணி ஆதரவாளர்கள் என்னை மிரட்டுகிறார்கள்! சேலம் எம் எல் ஏ பகீர் குற்றச்சாட்டு!
திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராம்தாஸை சந்தித்த பின்பு, சேலம் பாமக எம் எல் ஏ அருள் சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தாா்.அதில், மகளிர் மாநாடு பூம்புகாரில் ஆகஸ்ட் 10 ஆம்...
அதிமுக எம் எல் ஏ காலமானார்
வால்பாறை அதிமுக எம் எல் ஏ அமுல் கந்த சாமி (60) உடல் நலக் குறைவால் காலமானாா்.வால்பாறை அதிமுக எம் எல் ஏ அமுல் கந்த சாமி (60) கோவை மருத்துவமனையில் கடந்த...
பொன்னேரியில் குரூப் 4 தேர்வில் மாணவி சாதனை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ பாராட்டு
பொன்னேரி ஏகலைவன் இலவச டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, அரசு வேலையில் இணைந்த மாணவிக்கு, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.டி.ஜே.எஸ் கல்வி குழுமம் மற்றும் மக்கள் நலப்பணி இயக்க...
விஸ்வகர்மாவின் நவீன வடிவம்தான் தேசிய கல்விக் கொள்கை – எம்.எல்.ஏ., எழிலன்
வள்ளுவர் கோட்டத்தில் பேராசிரியர் சுப.வீ அவர்களின் தலைமையில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன்...
மத்திய அரசுக்கு எதிராக போராடிய வழக்கு: விசிக எம்.எல்.ஏ விடுதலை..!
மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட ஆறுபேரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வன்கொடுமைகள்...