Tag: எம்.எல்.ஏ அருள்

எம்.எல்.ஏ அருள் மீது கொலை முயற்சி?? அன்புமணி ஆதரவாளர்களின் செயலால் அதிர்ச்சி..!!

தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அன்புமணியின் ஆதரவாளர்களே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் பாமக எம்.எல்.ஏ. அருள் குற்றம் சாட்டியுள்ளார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வருகம்பட்டி என்னும் பகுதியில் பாமக எம்.எல்.ஏ அருள்...