Tag: எம்.பி இல்லாத கட்சி

‘ஒரு எம்.பி கூட இல்லாத கட்சி எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டுவது வேடிக்கை!’ – அரசியல் விமர்சகர் வள்ளம் பஷீர் ஆவேசம்!

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் ‘கண்துடைப்பு நாடகம்’ என்று அரசியல் விமர்சகர் வள்ளம் பஷீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.‘அரன் செய்’...