Tag: எஸ்.கே.
ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!
'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...