Tag: ஏசிடிசி

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி தொடர்பான வழக்கு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கில், விழா ஏற்பாட்டாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என...