- Advertisement -
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 யூனியன் பிரதேசங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கோவா, அரைியானா, லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளாா்.

லடாக் யூளியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பி.டி.மிஸ்ராவின் ராஜினாமா செய்ததையடுத்து புதிய துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியான மாநில ஆளுநராக அசிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். கோவா மாநில ஆளுநராக அசோக் கஜபதி ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா்.