Tag: ஐபிஎல் 2026
டைட்டன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ‘தாதா’: குஜராத்தின் பேட்டிங் பலத்தை அதிரடியாக்கும் மேத்யூ ஹைடன்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆற்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.டி20 உலகக்கோப்பையில் 3வது முறையாக இந்தியா கோப்பை வென்று, கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து அடுத்த கொண்டாட்டமாக ஐபிஎல் தொடர்...
