Tag: ஓங்குகிறது
வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!
எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து விலகியுள்ளனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வரும்...
