Tag: கடை
பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் மூதாட்டியின் கைவரிசை…
சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்த வாடிக்கையாளரின் குழந்தையின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகையை பறித்து கொண்டு மாயமான மூதாட்டியை புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் காவல்துறை கைது...
கடைகளை சேதப்படுத்திய தமிழ் அமைப்பினர் மீது வழக்கு…
தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வணிக நிறுவனங்கள் அளித்த புகாாின் பேரில் போலீசாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள கடைகளில் ஆங்கிலத்தில் இருந்த வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை நேற்று...
மனுபான கடையை அகற்ற கோரிய மனு முடித்து வைப்பு…
ராமநாதபுரம் மாவட்டம் நாடார் வலசையில் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.ராமநாதபுரம் நாடார்வலசையில் மது கடைகள் இயங்கி வருகிறது....
கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – துரைமுருகன் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி கடையை விரித்து வைத்துவிட்டு கூட்டணிக்கு அழைக்கிறார் வாங்க சார் வாங்க சார் என்று ஆனால் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை காட்பாடியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர் தமிழக நீர் வளத்துறை...
திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!
ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று திறக்க திட்டமிட்டு நேற்று பொருட்களை இறக்கி வைக்கும்போது வைப்பு அறை டைல்ஸ் கற்கள் முழுவதும் உடைந்து நொறுங்கியது. மக்கள்...
திருமணமான ஓரே மாதத்தில்… வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல்… மனவேதனையில் பிரபல அல்வா கடை உரிமையாளர்
திருநெல்வேலியில் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக...