Tag: கட்டண தரிசனம்

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் ரத்து – கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

நவம்பர் 16ஆம் தேதி திருக்கல்யாணம் வரை கட்டண தரிசனம் கிடையாது – பக்தர்கள் மகிழ்ச்சி!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று (நவம்பர் 10) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது....