Tag: கனவுநிலை உரைத்தல்
122 – கனவுநிலை உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
கலைஞர் குறல் விளக்கம் - வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக...