Tag: கனிமொழி

தோல்வி பயத்தில் அதிமுக போட்டியிடவில்லை – கனிமொழி

விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடாதது தோல்வி பயத்தால் இருக்கலாம் என தூத்துக்குடியில் கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.தூத்துக்குடி புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கும் பணியை துவங்கி...

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா – மு.க ஸ்டாலின் வாழ்த்து

மக்களவை சபாநாயகராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் வழங்கிய வாழ்த்து கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நேரில் வழங்கினார்.நடந்து...

களத்தில் மீண்டும் போர்வீரர்கள் – மஹுவா மொய்த்ரா

'களத்தில் மீண்டும் போர்வீரர்கள்' என திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.நாடாளுமன்றத்தில் 18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்  நேற்று கூடியபோது புதிய எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.அப்போது திரிணாமூல்...

திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றி

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றி பெற்றுள்ளனா்.18 ஆவது மக்களவைத் தேர்தல்  ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது இதனை அடுத்து ஜூன் 4ஆம் தேதி...

நாசரேத்தில் கனிமொழி தேர்தல் பிரச்சாரம்!

நடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில்,...

அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

நோயற்ற வாழ்வே.!உயிருக்கு உயர்வு.!!டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி  அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.அம்பத்தூர் பகுதியில்...