Tag: கர்நாடகா

காவிரியில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்க பரிந்துரை – 15 நாட்களுக்கு நீர் வழங்க முடிவு!

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரி நீர் திறந்து விட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.12,000 கனஅடி நீர்...

மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டுவோம்: கர்நாடக அமைச்சர் பேச்சு – வைகோ கடும் கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் என கர்நாடக  அமைச்சர்  தெரிவித்துள்ளதற்கு மதிமுக  வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம் மண்டியாவில் அக்டோபர்...

“பெங்களூரு வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு 2 திருமணம்”.. டி.கே. சிவக்குமார் பேச்சால் கர்நாடகாவில் சர்ச்சை!

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், பெங்களூருவுக்கு வரும் சில எம்.எல்.ஏ.க்களுக்கு இரண்டு திருமணங்கள் இருப்பதாக சட்டசபையில் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை வெளியிட...

காவிரி நீரைத் திறக்க மறுக்கும் கர்நாடகா: உச்ச நீதிமன்றத்தில் சூடுபிடித்த வாதங்கள் – அக்டோபர் 12-க்கு ஒத்திவைப்பு!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீரைப் பகிர்ந்தளிப்பது தொடர்பான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து மீறி வரும் கர்நாடகா அரசு, தமிழகத்திற்குத் தேவையான...

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து பால் இறக்குமதி, கால்நடை மற்றும் வேளாண்துறை அமைச்சர்கள் எதற்கு: சீமான் ஆவேச கேள்வி!

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து பால் மற்றும் இறைச்சி இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழகத்திற்குக் கால்நடைத்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சகங்களும், அமைச்சர்களும் எதற்கு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

மேகதாது அணை: திருத்தப்பட்ட ₹16,745 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை தாக்கல்! – கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சாலுவராயசுவாமி

பெங்களூரு குடிநீர் தேவையை சுட்டிக்காட்டி மத்திய நீர்வள ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிப்புகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை (DPR) கர்நாடக அரசு ஏற்கனவே மத்திய அரசிடம்...