Tag: கர்நாடகா திரைப்பட சம்மேளனம்
நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால்…. கமலுக்கு எச்சரிக்கை விடுத்த கர்நாடக திரைப்பட சம்மேளனம்!
கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அதற்கான ப்ரொமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த...