Tag: கல்வி கருத்துரிமை

கல்வித்துறையில் குரல்வளையை நெரிக்கும் முயற்சிகள் பலிக்காது: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம்!

மாணவர்களுக்கு அரசியலும் போராட்டமும் தேவையில்லை என்ற பழமைவாதப் கருத்துருவாக்கம் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே முறியடிக்கப்பட்டுவிட்டதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சுட்டிக்கட்டியுள்ளார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மாணவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும் தீரமிக்க...