Tag: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் முதல்வரின் கவனத்தில் உள்ளது – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

 கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரம் முதலமைச்சரின் கவனத்தில் உள்ளதாகவும், அது குறித்து ஆராய்ந்து உண்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை...