Homeசெய்திகள்சினிமாட்ரெயின் படத்துல என் கேரக்டர் இதுதான்.... அவரோட வொர்கிங் ஸ்டைல் ஜாலியா இருக்கும்.... மிஷ்கின் குறித்து...

ட்ரெயின் படத்துல என் கேரக்டர் இதுதான்…. அவரோட வொர்கிங் ஸ்டைல் ஜாலியா இருக்கும்…. மிஷ்கின் குறித்து ஸ்ருதிஹாசன்!

-

- Advertisement -

நடிகை ஸ்ருதிஹாசன் ட்ரெயின் திரைப்படம் குறித்தும் மிஷ்கின் குறித்தும் பேசியுள்ளார்.ட்ரெயின் படத்துல என் கேரக்டர் இதுதான்.... அவரோட வொர்கிங் ஸ்டைல் ஜாலியா இருக்கும்.... மிஷ்கின் குறித்து ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாகவும், பாடகியாகவும், மியூசிக் டைரக்டராகவும் வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் ‘ட்ரெய்ன்’ மற்றும் ‘வேட்டுவம்’ ஆகிய இரண்டு படங்களிலும் இவர் நடித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஸ்ருதி ஹாசனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நான் ‘ட்ரெய்ன்’ மற்றும் ‘வேட்டுவம்’ ஆகிய இரண்டு படங்களிலும் முழு நீளக் கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. ட்ரெயின் படத்துல என் கேரக்டர் இதுதான்.... அவரோட வொர்கிங் ஸ்டைல் ஜாலியா இருக்கும்.... மிஷ்கின் குறித்து ஸ்ருதிஹாசன்!இரண்டு படங்களிலும் கேமியோ ரோல்களில் மட்டுமே நடித்துள்ளேன். இரண்டு படங்களிலும் சிறிய கேமியோ வேடங்களில் நடித்தது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக அமைந்தது. ‘ட்ரெய்ன்’ திரைப்படம் மிகவும் வித்தியாசமானது. ‘கூலி’ படப்பிடிப்பின் போது நாங்கள் இதைச் ஷூட் செய்தோம். இயக்குநர் மிஷ்கின் சார் என்னை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டார். நான் நடித்த அந்தக் கதாபாத்திரம் மிகவும் தனித்துவமானதாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது. ட்ரெயின் படத்துல என் கேரக்டர் இதுதான்.... அவரோட வொர்கிங் ஸ்டைல் ஜாலியா இருக்கும்.... மிஷ்கின் குறித்து ஸ்ருதிஹாசன்!‘ட்ரெய்ன்’ படத்தில் நடித்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக உணரப்பட்டது. இயக்குநர் மிஷ்கின் சாரின் வொர்கிங் ஸ்டைல் மிகவும் ஜாலியாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாகவும் அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.

 

MUST READ