Tag: கழிவு
இரசாயனக் கழிவுநீரை அகற்றவும் மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டதற்கும், 100 வீடுகள் சேதம் அடைந்ததற்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி...