Tag: காயம்

போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு – 2 காவலர்கள் காயம்

பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.பிரபல ரவுடி வெள்ளை காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்துச்...

‘சூர்யா 45’ படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு காயம்!

சூர்யா 45 படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படம் சூர்யாவின் 45...

சிராவயல் மஞ்சு விரட்டு 106 பேர் காயம் மாடுட்டுடன் நீரில் மூழ்கிய ஒருவர் பலி, மாடும் உயிரிழப்பு

சிராவயல் மஞ்சுவிரட்டின் போது,கண்மாயில் இறங்கிய மாட்டை பிடிப்பதற்கு தண்ணீரில் இறங்கிய நடுவிக்கோட்டையை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் சைனீஸ் ராஜா என்பவர் குளத்தில் படர்ந்திருந்த தாமரை கொடியில் சிக்கி உயிரிழப்பு. தகவல் அறிந்த போலீஸார்...

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது நடிகை ராஷ்மிகாவுக்கு காயம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர்...

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த ரகுல் ப்ரீத் சிங்…. முதுகில் ஏற்பட்ட பலத்த காயம்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது காயமடைந்துள்ளார்.நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருபவர். இவர் கௌதம் கார்த்திக்...

கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் : மேல்படுக்கை விழுந்து சிறுவன் காயம்

கோவை-நாகர்கோவில் விரைவு ரயிலின் மேல்படுக்கை விழுந்ததில் சிறுவன் காயமடைந்துள்ளார். ரயிலின் மேல் படுக்கைக்கு கீழ் உள்ள படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் காயமடைந்துள்ளார்.காயம் அடைந்த சிறுவன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...