Tag: காரியாபட்டி

பாக்கி தொகை வசூலிப்பதில் தகராறு: வெல்டிங் தொழிலாளியை தாக்கியதாக அதிமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பாக்கி தொகையை வசூலிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வெல்டிங் தொழிலாளியை அதிமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி...