Tag: காவல்துறை சோதனை

சென்னையில் விடிய விடிய அதிரடி வேட்டை: ஒரே இரவில் 70 ரவுடிகள் கைது!

தலைநகர் சென்னையில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு சென்னை பெருநகரம்...