Tag: குடிகாரர்களா

தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… அன்புமணி கருத்துக்கு எம்.ஆர்.கே பாய்ச்சல்

அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை டாஸ்மாக்குக்கு தான் செல்லும் என பாமக தலைவா் அன்புமணி கூறியதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம்,...