Tag: குற்றச் செய்தி
மருமகனை சயனைடு வைத்துக் கொன்று குடும்பத்தையே மிரட்டிய கொடூரன்: காக்கிநாடா வழக்கில் பிடிபட்ட அதிர்ச்சி உண்மை!
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பஞ்சாயத்து ராஜ் உதவிப் பொறியாளர் குடும்பத்தினர் கோதாவரி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பமாக, ரூ. 25 கோடி சொத்தைக் கைப்பற்ற இளநீரில் சயனைடு...
‘சேலத்தில் பயங்கரம்.. 2 வாரங்களாகக் காணாமல் போன கர்ப்பிணிப் பெண் கோகிலா சடலமாக மீட்பு!’
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாயமான கர்ப்பிணிப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர...
கள்ளக்காதலனுடன் ரூ. 22 லட்சத்துடன் ஓட்டம்: வங்கியின் வாசலிலேயே மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கணவன்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நிலத்தை விற்ற பணத்துடன் கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை, கணவன் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளி அருகே உள்ள கும்ளாபுரம்...
மகனின் காதலால் தந்தை பலி: கணவர் உள்ளிட்ட 9 பேருக்கு சிறை தண்டனை!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச் சென்ற வாலிபரின் தந்தையை மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்துக் கொலை செய்த வழக்கில், பெண்ணின் கணவர் உட்பட 9 பேருக்கு...
சினிமா பட பாணியில் கொடூரம்: வேலை தருவதாகக் கூறி கேரளப் பெண்ணைச் சிறைவைத்து பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது!
மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் பர்சனல் செக்யூரிட்டி வேலை தருவதாகக் கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணைப் புதுச்சேரிக்கு வரவழைத்து, ஒரு வாரம் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததோடு, அவரிடமிருந்து...
