Tag: கூட்டணி விவகாரம்
கூட்டணி வெளியேற்றத்திற்கு 100% திமுகவே காரணம்!” – திமுக அணுகுமுறை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்!
தவெக தலைவர் விஜய்யின் அழைப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னணியை விளக்கி அதிரடி பேட்டி.திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) வெளியேறியதற்குத் திமுகவின் அணுகுமுறையே 100% காரணம் என்றும், கூட்டணிக் கட்சிகளை...
