Tag: கொள்முதல் முறைகேடு
வெங்காயக் கொள்முதலில் கோடிக்கணக்கில் முறைகேடா? – தரமற்ற வெங்காயம், முரணான அரசு விளக்கங்களால் வெடிக்கும் சர்ச்சை!
தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்கறி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதற்காக கொள்முதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மெட்ரிக் டன்...
