Tag: சட்டப்பேரவை
எதிர்க்கட்சிகளின் போலி குற்றச்சாட்டுகளை உடைத்துள்ளார் முதலமைச்சர் விஜய் — சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கடரமணன் பேச்சு
டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் நேரடியாகச் சென்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்திருப்பதாகச் சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கடரமணன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.சட்டப்பேரவை விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய...
அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது! — பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்
பெசன்ட் நகர் மாதா கோவில் கொடியேற்றத்தைக் காரணம் காட்டி, மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் குரல் எழுப்பினார்.சட்டப்பேரவையின்...
மினி ஸ்டேடியங்கள் நிறுத்தி வைப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மினி ஸ்டேடியங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
ரூ.3 கோடியில் 365 நாட்களும் பயன்படும் நவீன மைதானங்களாக மறுசீரமைக்க அரசு முடிவுகடந்த ஆட்சிக் காலத்தில் 234 தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டத்தின்...
சட்டப்பேரவையை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் துணைச் சபாநாயகர் ரவிசங்கர் சட்டப்பேரவையில் புகழாரம்
சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், மக்களுக்கான குரலாகச் சட்டப்பேரவையை எவ்வாறு திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்...
திருச்சியில் தனித்து இருக்கும் கிராமம்: சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு – திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
கடந்த ஆட்சியில் எதையும் செய்யவில்லை; நமது ஆட்சியில் தான் பணிகள் நடக்கின்றன என அமைச்சர் பேச்சுதிருச்சி மாவட்டத்தில் அடிப்படை கழிப்பிட வசதிகள் இன்றி ஒரு கிராமமே தனித்து விடப்பட்டிருந்ததாகத் தவெக அமைச்சர் ரமேஷ்...
சட்டப்பேரவையில் திமுக – அதிமுக – தவெக இடையே காரசார விவாதம்
இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்யப்படவில்லை; 603 கடைகள் மூடப்பட்டுள்ளன: டாஸ்மாக் விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்...
