Tag: சட்டப்பேரவை

“சட்டப்பேரவையில் கூச்சலிட்டுப் பேசுவது சினிமா பாணி டிராமா!” – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் அதிரடி விமர்சனம்!

சட்டப்பேரவை நிகழ்வுகள், தவெக தலைவர் விஜய்யின் பேச்சு நடை மற்றும் மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விஜய்யின் பேச்சு குறித்து விமர்சனம் "சட்டப்பேரவையில் தவெக...

“ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும், அப்புறம் புதிய சட்டமன்றத்தைப் பற்றி யோசிக்கலாம்” – தமிழக அரசை சாடிய கனிமொழி எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தவெக ஆட்சியின் செயல்பாடுகள்...

கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!

திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப் பட்டியலிட்டு முதல்வர் அதிரடி!சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து காரசாரமாக உரையாற்றிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதப் பணவசூலில்...

அவைத் தலைவர் பேச அனுமதி மறுப்பு: சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

சட்டமன்றத்தில் காரசார விவாதம் – வெளிநடப்பு செய்து திமுக உறுப்பினர்கள் கண்டனம்சட்டப்பேரவைச் கூட்டத்தொடரின் போது முக்கிய பிரச்சனை குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவைத் தலைவரின் போக்கைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள்...

பேரவையில் திமுக உறுப்பினர்கள் திடீர் தர்ணா! முதலமைச்சர் பேச்சுக்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்க முற்றுகை!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் விமர்சனப் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதோடு, அவையின் மையப்பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சட்டப்பேரவையில் பெரும்...

மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?— திமுக நிர்வாகியின் பேச்சுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!

"திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு நல்ல சாவே வராது" என்று திமுகவின் மூத்த நிர்வாகி பேசிய கருத்து பேரவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.மக்களின்...