Tag: சண்முகசுந்தரம்
காவல் நிலைய லாக்-அப் மரண வழக்கு! முன்னாள் டி.எஸ்.பி சண்முக சுந்தரம் மீது கொலை கேஸ்.. மதுரை கோர்ட் அதிரடி உத்தரவு!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அப்போதைய மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம்...
